Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, June 8, 2015

நூல் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-06-2015 திங்கட்கிழமையன்று பூமிகா என்ற திருநங்கைக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற தலைப்பில் நூல் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 7, 2015

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 07-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, June 6, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 06-06-2015 அன்று மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து அதன் புனிதத்தை கெடுத்து வன்முறை வெறியாட்டம் ஆடிய போலீஸ் AC மாதவன் நாயர் மீது தமிழக அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மல் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 06-06-2015 சனிக்கிழமையன்று மாலை 4 கடைகளுக்கு இஸ்லாத்தை குறித்து தஃவா செய்து, நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, June 5, 2015

பிட் நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 05-06-2015 வெள்ளிக்கிழமையன்று மேலப்பாளையம் போலீஸாரின் அராஜக செயலை கண்டித்து பழைய பெருங்களத்தூர், புதுப் பெருங்களத்தூர் சுன்னத் வால் ஜமாஅத் பள்ளிவாசல்களில் பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, June 3, 2015

ரூபாய் 9,200/- மதிப்பில் உணவு பொருட்கள்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 03-06-2015 புதன்கிழமையன்று ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 9,200/- மதிப்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, June 2, 2015

ரூபாய் 6,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 02-06-2015 செவ்வாய்கிழமையன்று ஏழை சகோதரர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 6,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!