Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, August 31, 2011

ஆலந்தூரில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் திடலில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் இக்ரமுல்லா அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!








பல்லாவரத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் திடலில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சைதை அக்ரம் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



பட்டூரில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் திடலில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் யாசீன் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!









குன்றத்தூரில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் திடலில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் அல் அமீன் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!









தாம்பரத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் தாம்பரம் முடிச்சூர் ரோட்டிலுள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் லத்தீப் ஃபிர்தௌஸி அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



கிழக்கு தாம்பரத்தில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கிழக்கு தாம்பரம் கிளையின் சார்பாக 10,440/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்6,440
மாநில தலைமை4,000
மொத்தம்10,440

ரூபாய் 154/- மதிப்பிலான பொருட்கலும் ரூபாய் 50/- பணமாகவும் 51 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதம் வந்த 36 ரூபாய் ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது.


Tuesday, August 30, 2011

சேலையூரில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக 23,910/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்13,910
மாநில தலைமை10,000
மொத்தம்23,910

ரூபாய் 154/- மதிப்பிலான பொருட்கலும் ரூபாய் 50/- பணமாகவும் 117 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதம் வந்த 42 ரூபாய் ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது.