தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக நோன்புப் பெருநாள் தொழுகை நபி வழியில் தாம்பரம் முடிச்சூர் ரோட்டிலுள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் லத்தீப் ஃபிர்தௌஸி அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment