தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் நகர கிளை யின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சிறப்புப் பணிகள் நடைபெற்றது.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இப்தார் ஏற்பாடுகள்
ஒற்றைப்படை இரவில் மார்க்க சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் ஆய்வு செய்வதும்.
ரமலானின் கடைசி பத்து இரவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு
மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கு தலைமை தாங்குவதற்கு கானத்தூர் பஷீர் அவர்கள் கலந்துகொண்டார்கள்.
இரவு தொழுகைக்குப்பின் தினசரி இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டு அதில் பதிலளித்தோருக்கு மதிப்பெண் அடிப்படையில் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment