தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 27,950/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
உள்ளூர் வசூல் | 13,950 |
மாநில தலைமை | 14,000 |
மொத்தம் | 27,950 |
ரூபாய் 130.40/- மதிப்பிலான பொருட்கள் 214 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
பின்வரும் பொருட்கள் ஃபித்ராவாக கொடுக்கப்பட்டது.
அரிசி 1 கிலோ
சேமியா 200 gm
எண்ணெய் 500 ml
முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் 1 piece
டி தூள் 25 gm
ரவை 1/2 kg
மிளகாய் பவுடர் 50 gm
சக்கரை 450 gm
No comments:
Post a Comment