தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 15,480/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
உள்ளூர் வசூல் | 12,480 |
மாநில தலைமை | 3,000 |
மொத்தம் | 15,480 |
ரூபாய் 150/- மதிப்பிலான பொருட்களும் ரூபாய் 80/- இறைச்சிக்காக பணமாகவும் 63 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
கடைசியில் வந்து மிச்சமான 990/- ரூபாய் ஏழை சகோதரருக்கு பணமாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment