தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 35,385/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
உள்ளூர் வசூல் | 21,385 |
மாநில தலைமை | 14,000 |
மொத்தம் | 35,385 |
ரூபாய் 200/- மதிப்பிலான பொருட்கள் 150 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், தாமதமாக பித்ரா வந்ததாலும் பொருட்கள் வாங்க நேரமும் இல்லாத காரணத்தால் ரூபாய் 200/- வீதம் 15 குடும்பத்திற்கு பணமாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பின் வரும் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது:
அரிசி
சேமியா
மைதா மாவு
உப்பு
சர்க்கரை
ரூபினி (அல்லது) கோல்டு வின்னர் ஆயில்
சிக்கன் மசாலா
முந்திரி மற்றும் திராட்சை
கேசரி பவுடர்
பட்டை, இலவங்கம்
கோழி இறைச்சி (அரை கிலோ)
No comments:
Post a Comment