Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, December 31, 2013
சிறுவர்கள் தஃவா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 31/12/2013 செவ்வாய்கிழமையன்று இரவு 8:30 மணியளவில் சிறுவர், சிறுமியருக்கு புத்தாண்டு கொண்டாடுவது நபி வழி அல்ல என்பது குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, December 30, 2013
தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 30/12/13 திங்கட்கிழமையன்று வியாபாரிகளை சந்தித்து ஜன 28 போராட்டம் பற்றி விளக்கபபட்டு, ஜனவரி 28 காலண்டர் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. மேலும், 60 நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ரூபாய் 5000/- மருத்துவ உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையில் சென்ற 30-12-2013 திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் நாஜிரா பேகம் என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
புத்தகம் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 30/12/2013 திங்கட்கிழமையன்று ஒரு சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டு, மார்க்க புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 5000/- மருத்துவ உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையில் சென்ற 30-12-2013 திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் முஹம்மது அப்துல் காதர் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Sunday, December 29, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக மூவரசன் பேட்டையில் சென்ற 29-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 29-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஆலந்தூர் மர்க்கஸில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைப்பெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் கலந்துக் கொண்டு பதிலளித்தார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டோருக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பதிவு செய்யப்பட்ட 27 mp3 player வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Saturday, December 28, 2013
ஜனவரி 28 - போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக 28/12/2013 சனிக்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு செய்யும் விதமாக 1000 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஆவடி ஷரீப் அவர்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூர் - நூல் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தில் குன்றத்தூர் கிளையில் சென்ற 01-12-13 அன்று முதல் 28-12-13 அன்று வரை 300 தாவா ஸ்டிக்கர்களும், சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற 125 நூல்களும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28-12-2013 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி M.சபீனா அவர்கள் பொறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28-12-2013 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அஸாருதீன் அவர்கள் அல்லாஹ்வின் அருள் பெறுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ஜனவரி 28 ஸ்டிக்கர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையில் சென்ற 01-12-2013 அன்று முதல் 28-12-13 அன்று வரை ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றிய ஸ்டிக்கர்கள் E.B போஸ்ட் கம்பங்களில் 700ம், குழுங்கட்டும் சென்னை என்ற வாசகங்களில் 200ம், டோர் ஸ்டிக்கர்கள் 400ம், ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, December 27, 2013
நோட்டீஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-12-2013 வெள்ளிக்கிழமையன்று 25 உணர்வு இதழ்களும், 4 சுன்னத்துல் ஜமாஅத் பள்ளிகளின் முன் ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றி குறிப்பிட்ட 600 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மாற்று மத தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 27/12/2013 வெள்ளிக்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு ஷிர்க்கிற்கு (இணைவைப்பு) எதிராக தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையில் சென்ற 27/12/2013 வெள்ளிக்கிழமையன்று 10 சிறுவர்களை தொழுகைக்காக அழைத்து, தஃவா செய்து, 10 மனனம் செய்வோம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ஜனவரி 28 - பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-12-2013 வெள்ளிக்கிழமையன்று குரோம்பேட்டை பகுதி முழுவதும் உள்ள விளக்கு கம்பங்களில் ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் குறித்த பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக வெள்ளைக்கல்லில் சென்ற 27-12-2013 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஷானு அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
பொதுக்கூட்ட போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-12-2013 வெள்ளிக்கிழமையன்று மைலாப்பூரில் நடக்கயிருக்கும் மாநிலத் தலைவர் சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் சகோதரர் கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்ற இருக்கும் Dec 29 - உரிமை முழக்க பொதுக்கூட்டம் பற்றிய போஸ்டர் குரோம்பேட்டை பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, December 26, 2013
சுவர் விளம்பரம் - ஜனவரி-28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக 26/12/2013 வியாழக்கிழமையன்று "ஜனவரி-28 சிறை செல்லும் போராட்டத்தை" வலியுறுத்தி 2 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Wednesday, December 25, 2013
தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 24/12/2013, 25/12/13 ஆகிய 2 நாட்களும் மாலை 5-7 மணியளவில் ஆதம்பாக்கத்தில் கடைகளுக்கு சென்று தஃவா செய்து 50 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும், டிசம்பர் 29 பொதுக்கூட்டம் பற்றியும் ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றியும் அவர்களுக்கு விளக்கி சொல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மாற்று மத தாவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 25/12/2013 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் டிவிடி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Tuesday, December 24, 2013
நடை வண்டி - வாழ்வாதார உதவி !!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 24-12-2013 செவ்வாய்கிழமையன்று இரண்டு கால்களும் நடக்க முடியாத மூதாட்டி ஒருவருக்கு நான்கு சக்கரம் பொருத்திய நடை வண்டி ஒன்று வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, December 23, 2013
ப்ளோரோசென்ட் நோட்டீஸ்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 23-12-2013 திங்கட்கிழமையன்று ஜனவரி 28 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு செய்ய 1000 ப்ளோரோசென்ட் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
டோர் ஸ்டிக்கர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-12-2013 திங்கட்கிழமையன்று ஜனவரி 28 போராட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வீடுகள் தோறும் 1000 டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 23/12/2013 திங்கட்கிழமையன்று மாலை 6 மணியளவில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டு 100 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)