Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, April 30, 2014

பரிசளிப்பு நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 30-04-2014 புதனன்று அர்ரஹ்மான் அரபி மதரஸாவில் மாணவமணிகளுக்கு பரிசுகளும், மார்க்க நூல்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30/04/2014 புதனன்று 4 இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, April 29, 2014

தாம்பரம் - கோடைக்கால பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 29-04-2014 செவ்வாயன்று கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் 110 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, April 28, 2014

கோடைக்கால பயிற்சி முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 28-04-2014 அன்று முதல் 09-05-2014 அன்று வரை சிறுவர் சிறுமியருக்கான கோடைக்கால பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, April 27, 2014

சிறப்பு பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 27/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் உமர் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 70க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 27/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 20க்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் திருக்குர்ஆனை ஓதுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 27/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆதம்பாக்கம், மூவரசன் பேட்டை ஆகிய 2 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 27/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வாராந்திர பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 27-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ரஹீம் அவர்கள் குர்'ஆன் எவ்வாறு அருளப்பட்டது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, April 26, 2014

வாராந்திர பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 26-04-2014 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபிக் பெண்கள் மதரசாவில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் சுவனத்து பெண்களின் தலைவி - ஃபாத்திமா ரலி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-04-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 26/04/2014 சனியன்று மாலை 5 மணியளவில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி பாத்திமா அவர்கள் தீய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, April 25, 2014

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 25-04-2014 வெள்ளிகிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 25/04/2014 வெள்ளியன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

இதழ்கள் விநியோகம் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 25/04/2014 வெள்ளிகிழமையன்று 100 உணர்வு வார இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

புத்தக விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25/04/2014 வெள்ளியன்று 15 மனிதனுக்கேற்ற மார்க்கம், 10 கொள்கை விளக்கம் என 25 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, April 24, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/04/2014 வியாழனன்று 15 வீடுகளுக்கு குழுவாக சென்று தஃவா செய்து மரண சிந்தனை என்ற தலைப்பில் CDயும், தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு என்ற தலைப்பில் பிட் நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாத்தை பற்றிய கலந்துரையாடல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 24-04-2014 வியாழனன்று கிறித்துவ சகோதரர்களிடம் இஸ்லாத்தை பற்றிக் கூறி கலந்துரையாடல் செய்து, திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹதுளில்லாஹ்!!

Wednesday, April 23, 2014

தனி நபர் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 23-04-2014 புதனன்று ஒருவருக்கு தஃவா செய்து மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, April 22, 2014

தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 22.04.2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து, அவருக்கு மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சாராவாக மாறிய சரளா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 22.04.2014 செவ்வாயன்று மாற்று மத சகோதரி ஒருவர் தமது வாழ்க்கை நெரியாக இஸ்லாத்தை ஏற்று, சரளா என்ற தமது பெயரை சாரா என்று மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

சேலையூர் - தனி நபர் தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தஃவா - சேலையூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூரில் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, April 20, 2014

பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 20-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஈஸ்வரி நகர் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் நடுங்க வைக்கும் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 20-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரி ஃபாத்திமா தாஹிரா ஆலிமா அவர்கள் பயிற்சியளித்தார்கள். இதில் 70க்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்பாஸ் கனி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 75க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வாராந்திர பயான் - பட்டூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 20-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் அசாருதீன் அவர்கள் இஸ்லாத்தை ஆர்வத்தோடு பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் மக்கள் பலர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, April 19, 2014

மூவர் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 19/04/2014 சனிக்கிழமையன்று மூவர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

காமராஜபுரத்தில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 19/04/2014 சனிக்கிழமையன்று காமராஜபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பம்மல் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பாலாஜி நகரில் பெண்கள் பயான்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 19/04/2014 சனிக்கிழமையன்று பாலாஜி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 15க்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, April 18, 2014

மாணவர்கள் கருத்தரங்கம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 18-04-2014 வெள்ளிகிழமையன்று மாணவர்கள் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் அல்அமீன் அவர்கள் மற்றும் சகோதரர் ஹுசைன் அலி அவர்கள் சலபி கொள்கை தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 18/04/2014 வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் கோவிலம்பாக்கம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 450 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!