Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, July 30, 2014
சிறுவர் இல்லத்திற்கு ரூ.3000/-!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/07/2014 புதனன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்கு ரூ.3000/- நிதியுதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, July 29, 2014
தாம்பரம் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை 8:00 மணியளவில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
படப்பை - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.
பட்டூர் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அசாருதீன் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
நங்கநல்லூர் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை 8:30 மணியளவில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
சுங்குவார்சத்திரம் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.
இரவுத் தொழுகை - பரிசளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சேலையூர் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை காமராஜபுரத்தில் உள்ள சமூக நல கூடத்தில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் பல ஆண்கள், பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
குரோம்பேட்டை - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று புனித மார்க் பள்ளியில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் முஜிப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் பெண்கள் கலந்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் 300 தொழுகை நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூர் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் 85 ஆண்கள், 80 பெண்கள் என 165 பேர் கலந்துக்கொண்டனர்.
மேலும், 3 காவலர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற மார்க்க புத்தகமும், இனிப்பும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பல்லாவரம் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.
ஈஸ்வரி நகர் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை 8 மணியளவில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பம்மல் - பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.
நூல்கள் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று 300 தொழுகை என்ற நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, July 28, 2014
நங்கநல்லூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று காலை 10 மணியளவில் ஏழைகளை தேடிச்சென்று 200 பைகளில் ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
கண்டோன்மென்ட் பல்லாவரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழை மக்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெருங்களத்தூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழைகளுக்கு அரிசி, பேரீச்சை பழம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, காபி தூள், எண்ணெய் ஃபித்ரா விநியோகமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
படப்பை - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 97 ஏழைகளுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சுங்குவார்சத்திரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 72 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சேலையூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று MGR நகர், காமராஜபுரம், மப்பேடு, பூண்டிபஜார் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று 130 நபர்களுக்கு 225 மதிப்புள்ள மளிகை பொருட்களும், ரூ.100/- பணமும் ரமலான் மாத ஃபித்ரா விநியோகமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழைகளை தேடிச்சென்று 384 பைகளில் ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 176 ஏழைகளுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 செவ்வாயன்று நரேஷ் எனும் மாற்று மத சகோதரருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 300 ஏழை குடும்பங்களுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பல்லாவரம் - ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 220 மதிப்புள்ள பொருட்களை 327 பேருக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பித்ரா விநியோகம் - பம்மல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழைகளை தேடிச்சென்று ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)