Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, April 28, 2015
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 28-04-2015 செவ்வாய்கிழமையன்று மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எதன் மீது நம்பிக்கை கொள்வது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 25, 2015
ரூபாய் 6,000/- மருத்துவ உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 25-04-2015 சனிக்கிழமையன்று ஏழை சகோதரர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 6,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
கோடைகால பயிற்சி முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 25-04-2015 முதல் 05-05-2015 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் 85 மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதன் தலைமையின் வழிக்காட்டுதலின்படி மூன்று வகுப்புகளாக பாட திட்டங்கள் பிரிக்கப்பட்டு சிறப்பாக பாடம் நடத்தப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 24, 2015
ஜும்மாவில் ரோஸ் மில்க்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 24-04-2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக ரோஸ் மில்க் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால் - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 24-04-2015 வெள்ளிக்கிழமையன்று சுன்னத் வால் ஜமாஅத் அருகில் இலவச புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் 200 மார்க்க புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, April 23, 2015
போஸ்டர் ஒட்டுதல்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 23-04-2015 வியாழக்கிழமையன்று பேருந்து நிலையத்தில் எண்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5 முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திரா, தெலுங்கானா அரசுகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசிடம் கோரும் வகையில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இஸ்லாத்தை ஏற்றல் - ஆலந்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 23-04-2015 வியாழக்கிழமையன்று பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது கிளீனராக பணிபுரியும் மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது. பின்பு அவர் கலிமா கூறி இஸ்லாத்தை தழுவினார். அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, April 21, 2015
தஃவா - ஆலந்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 21-04-2015 செவ்வாய்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் ஒன்றும் மார்க்க புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, April 20, 2015
போஸ்டர் ஒட்டுதல்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 20-04-2015 திங்கட்கிழமையன்று எண்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5 முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திரா, தெலுங்கானா அரசுகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசிடம் கேட்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, April 19, 2015
அனகாபுத்தூரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று அனகாபுத்தூரில் உள்ள ஆலமரம் என்ற இடத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அஸாத் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
சிவஷங்கர் நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள சிவஷங்கர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அஷ்ரஃப் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 10 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பாரதி நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள பாரதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அஸார் (பட்டூர்) அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
விநாயகம் நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள விநாயகம் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் யாஸீன் (பட்டூர்) அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
காமராஜபுரத்தில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று காமராஜபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 12 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
அனகாபுத்தூரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 19-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று அனகாபுத்தூரில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சாகுல் அவர்கள் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் சினிமாவும் சீரியல்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 7 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 18, 2015
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் சிந்தனை செய் மனமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - பட்டூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
கோடைக்கால முகாம் - விழிப்புணர்வு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று வீடு வீடாக சென்று கோடைக்கால பயிற்சி வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு எடுத்தக் கூறி, இதில் ஆர்வம் காட்டுவோரது அவர்களது பெயர்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மோர் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று பேருந்து நிலையத்தில் 110 லிட்டர் மோர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 17, 2015
இலவச புக் ஸ்டால் - BV நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று BV நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து 900 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
முத்தமிழ் நகரில் பேச்சு பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று முத்தமிழ் நகரில் இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்'ஆன் அன்பளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று மோகன் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, April 16, 2015
உருது நூல்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 16-04-2015 வியாழக்கிழமையன்று 3 உருது சகோதரர்களுக்கு சூனியம் தொடர்பான மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 15, 2015
பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-04-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் நபிவழியே நம் வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, April 12, 2015
குண்டு மேடு - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் நபிவழி பின்பற்ற ஆர்வம் காட்டவேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக 12.04.2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூர் பகுதியில் ஜனாசாவை குளிப்பாட்டும் பயிற்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் 70-75 பெண்கள் கலந்துகொண்டனர்.இடப்பற்றாக்குறையால் அருகில் இருந்த இடங்களிலும் பெண்கள் அமரவைக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கீழ் கட்டளை பேருந்து நிலையத்தில் புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற தலைப்பில் 300 மார்க்க நூல்களும், புகையினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 500 நோட்டீஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், ஒரு சகோதரருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஹிப்சுர் ரஹ்மான் அவர்கள் பிராத்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
கயிறு அகற்றம் - சுங்குவார்சத்திரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. மேலும், சிலரது திருஷ்டி கயிறும் அவர்களது ஒப்புதலோடு நீக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சிறப்பு பயான் - ஆலந்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 8, 2015
குழந்தைகளுக்கு பரிசு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-04-2015 புதன்கிழமையன்று மக்தப் மதரசாவில் 5 வேலை தொழுகையை சரியான நேரத்தில் கடைபிடித்ததற்காக 5 குழந்தைகளுக்கும் வருகை பதிவிற்காக (attendance) 7 குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 70 குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)