Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, August 30, 2011

புதுப் பெருங்களத்தூரில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக 12,700/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்6,700
மாநில தலைமை6,000
மொத்தம்12,700

ரூபாய் 179/- மதிப்பிலான பொருட்கள் 71 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.


பல்லாவரத்தில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக 43,095/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்28,095
மாநில தலைமை15,000
மொத்தம்43,095

ரூபாய் 150/- மதிப்பிலான பொருட்கலும் இறைச்சி வாங்க ரூபாய் 100/- பணமாகவும் 172 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதம் வந்த 95 ரூபாய் ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது.






ஆலந்தூரில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 27,950/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்13,950
மாநில தலைமை14,000
மொத்தம்27,950

ரூபாய் 130.40/- மதிப்பிலான பொருட்கள் 214 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

பின்வரும் பொருட்கள் ஃபித்ராவாக கொடுக்கப்பட்டது.

அரிசி 1 கிலோ
சேமியா 200 gm
எண்ணெய் 500 ml
முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் 1 piece
டி தூள் 25 gm
ரவை 1/2 kg
மிளகாய் பவுடர் 50 gm
சக்கரை 450 gm








பட்டூரில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 35,385/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்21,385
மாநில தலைமை14,000
மொத்தம்35,385

ரூபாய் 200/- மதிப்பிலான பொருட்கள் 150 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், தாமதமாக பித்ரா வந்ததாலும் பொருட்கள் வாங்க நேரமும் இல்லாத காரணத்தால் ரூபாய் 200/- வீதம் 15 குடும்பத்திற்கு பணமாக வழங்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பின் வரும் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது:

அரிசி
சேமியா
மைதா மாவு
உப்பு
சர்க்கரை
ரூபினி (அல்லது) கோல்டு வின்னர் ஆயில்
சிக்கன் மசாலா
முந்திரி மற்றும் திராட்சை
கேசரி பவுடர்
பட்டை, இலவங்கம்
கோழி இறைச்சி (அரை கிலோ)




குன்றத்தூரில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக 17,360/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்9,360
மாநில தலைமை8,000
மொத்தம்17,360

ரூபாய் 210/- மதிப்பிலான பொருட்கள் 81 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மீதமிருந்த பணம் 350/- ரூபாய் வீதம் 3 நபர்களுக்கு வழங்கப்பட்டது.






ஈஸ்வரி நகரில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக 8,100/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்5,100
மாநில தலைமை3,000
மொத்தம்8,100

ரூபாய் 150/- மதிப்பிலான பொருட்கலும் ரூபாய் 120/- பணமாகவும் 30 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.






கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக 26,630/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்14,630
மாநில தலைமை12,000
மொத்தம்26,630

ரூபாய் 150/- மதிப்பிலான பொருட்கள் 178 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.