Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, February 4, 2012

ஆலந்தூரில் ரூபாய் 7000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று அப்துல்லா சகோதரனுக்கு(தம்பிக்கு) மருத்துவ உதவிக்காக ரூபாய் 7000/- மருத்துவமனைக்கு சென்று கொடுக்கபட்டது.

நங்கநல்லூரில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் நங்கநல்லூர் பகுதியில் 2 இடங்களில் செய்யப்பட்டது.



Friday, February 3, 2012

குன்றத்தூரில் ரூபாய் 1000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 03-02-2012 வெள்ளிக்கிழமையன்று ரூபாய் 1000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

குன்றத்தூரை சேர்ந்த ஜரீனா என்ற சகோதரியின் கண் சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.


நங்கநல்லூரில் நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக மௌலிது வழிபாடு அல்ல அது ஒரு வழிகேடே என்ற தலைப்பில் பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

சென்ற 03-02-2012 வெள்ளிக்கிழமையன்று ஜூம்மாவில் TNTJ நங்கநல்லூர் மர்கஸ் மற்றும் சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும் 04-02-2012 சனிக்கிழமையன்று TNTJ நங்கநல்லூர் மர்கஸில் நடைபெற்ற பெண்கள் பயானிலும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Wednesday, February 1, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 01-02-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் மவ்லூது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 டிஜிட்டல் பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக்காக 10*10 டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.


தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லா (குமார்)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் சென்ற 01-02-2011 புதன்க்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் குமார் இஸ்லாத்தை அவரின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டார்.

மேலும் மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்குவத்ர்க்காக, அவருக்கு
சகோதரர் PJ அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாமிய கொள்கை மற்றும் திருக்குர்ஆன் கூறும் ஒரிறை கொள்கை ஆகியவை தாம்பரம் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!