Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, May 4, 2014

தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

வாராந்திர பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 04-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யாஸீன் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

இணைவைப்பிலிருந்து விடுதலை...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஓர் வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த தேங்காய் மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவை தஃவா செய்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பல்லாவரம் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் 75ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 3, 2014

பட்டூரில் மேகா போன் பிரச்சாரம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 03.05.2014 சனிக்கிழமையன்று 8 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

வாராந்திர பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 03-05-2014 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபிக் பெண்கள் மதரசாவில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் தியாக திருமகள் கதீஜா (ரலி) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 03-05-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் அசாருதீன் அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!