Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, May 9, 2014
கீழ் கட்டளை - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 09/05/2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் கீழ் கட்டளை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 350 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நூல்கள் விநியோகம் - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 09/05/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு, 20 ஏகத்துவம், 20 தீன்குல பெண்மணி, 30 துஆக்கள் என்று 100 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
படப்பை - கோடைக்கால பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 28-04-2014 அன்று கோடைக்கால பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு 09-05-2014 அன்று அந்த 12 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி நிறைவுப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, May 8, 2014
கோடைக்கால பயிற்சி முகாம் - குன்றத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28-04-2014 அன்று முதல் 08-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
இதில் 17 மாணவர்களும், 14 மாணவிகளும், 13 பெரியவர்களும், 11 சிறியவர்களும் கலந்துக்கொண்டனர். பெரியவர்களில் முதல் 3 பரிசுகளும், மீதம் 10 ஆறுதல் பரிசுகளும், சிறியவர்களில் முதல் 3 பரிசுகளும், மீதம் 8 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாயத்து அகற்றம் - படப்பை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 08/05/2014 வியாழனன்று ஒருவருக்கு அவரது ஒப்புதலோடு தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 08/05/2014 வியாழனன்று குரோம்பேட்டை முழுவதும் மே 11 நடக்கவிருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வின் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, May 7, 2014
கோடைக்கால பயிற்சி முகாம் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 28-04-2014 அன்று முதல் 07-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் ஆலந்தூர் ஃபயாஸ் அவர்கள் பரிசு வழங்கினார்கள். இதில் 33 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)