Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, May 16, 2014
நூல்கள் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16/05/2014 வெள்ளிகிழமையன்று சுன்னத் வல் ஜமாத் பள்ளியின் முன்பு 250 குர்ஆனை எளிதில் ஓதிட நூல்கள், 30 உணர்வு என்று 280 நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டை - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 16/05/2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் மூவரசன் பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 450 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, May 13, 2014
டேனியல் ரவிக்கு திருக்குர்ஆன்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக 13-05-2014 செவ்வாயன்று டேனியல் ரவி என்ற மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, May 11, 2014
பெண்கள் பயான் - குண்டு மேடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 11/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ஆண்கள் பயான் - பட்டூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
கோடைக்கால பயிற்சி முகாம் - பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 11-05-2014 அன்று கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் 47 சிறுவர்களும், 65 சிறுமியர்களும் கலந்துக்கொண்டனர். இதில் முதல் 3 சிறந்த மாணவர்களுக்கு என தனித்தனியாக grade 1,2 என 4 பிரிவுகளாக பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசாக 2 மார்க்க புத்தகங்கள், 1 DVD மற்றும் 1 டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 11/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)