Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, May 22, 2014

திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 22-05-2014 வியாழனன்று மாற்றுமத சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 21, 2014

கல்வி உதவியாக ரூபாய் 3100/-!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 21-05-2014 புதனன்று இர்பானா என்ற சகோதரியுடைய மகளுக்கு கல்வி உதவியாக ரூபாய் 3100/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, May 19, 2014

கிறிஸ்துவ விவாதம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 19-05-2014 திங்களன்று மர்க்கஸில் கிறிஸ்துவ சகோதரர்களான மோகன் ஜோசப் ஆகியோருடன் விவாதம் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 19/05/2014 திங்களன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - கோடைக்கால பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 10-05-2014 அன்று முதல் 19-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு 01-06-2014 அன்று கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 18, 2014

குண்டு மேட்டில் பெண்கள் பயான்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் குர்'ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 18/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!