Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, May 25, 2014
பொழிச்சலூரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 25/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
கண்டோன்மென்ட் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் சகாபிய பெண்களின் நிலையும், இன்றைய பெண்களின் நிலையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - குண்டு மேடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் நற்பண்புகள் Part - 2 எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, May 24, 2014
மூவர் நகரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 24/05/2014 சனிக்கிழமையன்று மூவர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, May 23, 2014
தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 23-05-2014 வெள்ளியன்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பிட் நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23/05/2014 வெள்ளிகிழமையன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நூல்கள் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23/05/2014 வெள்ளிகிழமையன்று 205 மிஃராஜூம் அதன் படிப்பினைகளும் நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)