Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, June 3, 2014

ரூபாய் 5000/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 03/06/2014 செவ்வாயன்று ஏழை சகோதரி ஒருவருக்கு ரூபாய் 5000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சஹர் நேர பயானின் பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 03-06-2014 செவ்வாயன்று நூர் பள்ளி, கிரீன் பள்ளி, யாசின் கான் தெரு ஆகிய 3 இடங்களில் சஹர் நேர பயானின் பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாணவரணியின் நூலகம் திறப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் மாணவரணியின் சார்பாக சென்ற 03/06/2014 செவ்வாயன்று நூலகம் திறக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, June 2, 2014

படப்பை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 02-06-2014 திங்களன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சிக்கந்தர் பீவி அவர்கள் ஈமானில் கொள்கை உறுதி எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சிறுவர் இல்லத்திற்கு நிதி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 02-06-2014 திங்களன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்கு ரூபாய் 7000/- நிதியுதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 1, 2014

'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்'


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 01-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைப்பெற்றது.

இதில் மாநில துணைத் தலைவர் சகோதரர் M.S. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 275க்கு மேற்ப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 01/06/2014 ஞாயிற்றுக்கிழமையன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!