Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, June 15, 2014
நடமாடும் தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று பல்லாவரம் பேருந்து நிலையம், இரயில் நிலையம் மற்றும் G.S.T ரோடு ஆகிய இடங்களில் நடமாடும் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, June 14, 2014
தாம்பரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 14-06-2014 சனியன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
போதை ஒழிப்பு பேனர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14/06/2014 சனியன்று புகை நமக்கு பகை விழிப்புணர்வு பேனர் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 13, 2014
மத்ஹபுகள் எதிர்கும் ஷபே பராஅத் - நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-06-2014 வெள்ளிகிழமையன்று பகல் 2 மணியளவில் குபேரன் நகர் சுன்னத் வல் ஜமாத் பள்ளி வாயில் முன்பு புக் ஸ்டால் அமைத்து 400 மார்க்க நூல்கள் மற்றும் மத்ஹபுகள் எதிர்கும் ஷபே பராஅத் என்னும் 200 நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ஷபே பராஅத் - பிட் நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/06/2014 வெள்ளிகிழமையன்று ஷபே பராஅத் குறித்து நான்கு பள்ளிவாசல்களில் சுமார் 1000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
துஆக்கள் இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/06/2014 வெள்ளிகிழமையன்று துஆக்கள் என்ற தலைப்பில் 600 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, June 12, 2014
"புகை நமக்கு பகை"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக (நான்காம் கட்டமாக) சென்ற 12-06-2014 வியாழனன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 107 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் 1000 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)