Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Thursday, July 3, 2014
ரூபாய் 19,000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 03-07-2014 வியாழனன்று 5 பேருக்கு தலா 3000மும், 2 பேருக்கு தலா 2000மும் என மொத்தம் 19,000/- ரூபாய் கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, July 2, 2014
மார்க்க நூல் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 02/07/2014 புதனன்று மாற்றுமத சகோதரர்களுக்கு 2 மாமனிதர் நபிகள் நாயகம், 5 மனிதனுக்கேற்ற மார்க்கம், 3 நாவைப் பேணுவோம் என 10 மார்க்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, June 30, 2014
தினமும் திருக்குர்ஆன் விளக்கவுரை!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/06/2014 திங்களன்று முதல் கிளை மர்கஸில் இரவுத் தொழுகையும், அதைத் தொடர்ந்து தினமும் திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!
சஹர் பயானின் சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-06-2014 திங்களன்று ஒரு முக்கிய இடத்தில் சஹர் நேரத்தில் மெகா டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் பயானின் சம்பந்தமான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 3520/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-06-2014 திங்களன்று ஏழைச் சிறுவனின் கல்வி உதவியாக ரூபாய் 3520/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 27, 2014
பிட் நோட்டீஸ் விநியோகம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/06/2014 வெள்ளியன்று TNTJ தலைமை நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் பற்றிய சுமார் 500 பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
உணர்வு இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/06/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)