Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, September 6, 2014

பெருங்களத்தூர் - சூனியம் போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06-09-2014 சனிக்கிழமையன்று வண்டலூர் மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவின் பகுதிகளில் சூனியம் சம்பந்தமான மாவட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, September 5, 2014

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 05-09-2014 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரெஹானா பீவி அவர்கள் சொர்க்கம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 05/09/2014 வெள்ளிக்கிழமையன்று பெருங்களத்தூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில் முன்பு பில்லி, சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 05-09-2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் பழவந்தாங்கல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து 1100 மார்க்க புத்தகங்கள் மற்றும் பில்லி, சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற தலைப்பில் 60 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 05-09-2014 வெள்ளியன்று நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சுங்குவார்சத்திரம் - சூனியம் போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 05-09-2014 வெள்ளியன்று பொது இடங்களில் சூனியம் சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

உணர்வு இலவசம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 05/09/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!