Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, October 6, 2014

சுங்குவார்சத்திரம் - கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று கூட்டுக் குர்பானிக்காக 290 பார்சல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - படப்பை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் 200 பேர் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, October 5, 2014

படப்பை - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 05-10-2014 ஞாயிறன்று படப்பையில் தஃவா செய்து டோர் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, October 4, 2014

மருத்துவ உதவியாக ரூபாய் 2000/-!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 04-10-2014 சனிக்கிழமையன்று மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, October 3, 2014

நபி வழியில் பெருநாள் தொழுகை - பிட் நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-10-2014 வெள்ளிகிழமையன்று நபி வழியில் பெருநாள் தொழுகை சம்பந்தமான 1000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, October 2, 2014

சேலையூர் - விழிப்புணர்வு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 02-10-2014 வியாழனன்று மது, புகை பயன்படுத்தினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் வரதட்சணை கொடுமை பற்றிய விழிப்புணர்வு போஸ்டர்கள் சேலையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, October 1, 2014

சேலையூர் - நூலகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 01-10-2014 புதனன்று சேலையூர் கிளை மர்க்கஸில் நூலகம் துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!