Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Thursday, November 6, 2014
புத்தகங்கள் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06-11-2014 வியாழக்கிழமையன்று தீவிரவாதத்திற்கு எதிராக 1000 நோட்டீஸ்களும், 350 புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இரத்ததான முகாம் போஸ்டர்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-11-2014 வியாழக்கிழமையன்று தாம்பரத்தில் பல பகுதிகளில் 08-11-2014 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் இரத்ததான முகாம் சம்பந்தமான 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-11-2014 வியாழக்கிழமையன்று தாம்பரம் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, November 5, 2014
பல்லாவரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04-11-2014, 05-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்து, பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரம் - மாற்று மத தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தீவிரவாததிற்கு எதிராக மெகா ஃபோன்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 25 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் அதில் 1000 துண்டு பிரசுரங்களும், 200 சிறப்பிதழ் புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரத்தில் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-11-2014, 05-11-2014 ஆகிய இரு நாட்களும் மேற்கு மற்றும் கிழக்கு லட்சுமி நகர் பகுதிகள், இரங்கநாதபுரம் மற்றும் காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் 300 தீவிரவாத பிரச்சார வால் போஸ்டர்கள் மற்றும் சீரிய 2000 EB போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)