Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, December 26, 2014

தூய்மை இந்தியா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-12-2014 வெள்ளிகிழமையன்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, December 25, 2014

தாலிபான் எதிர்ப்பு போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-12-2014 வியாழக்கிழமையன்று தாலிபான்களை கண்டித்து தாம்பரம் பகுதியில் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, December 23, 2014

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-12-2014 செவ்வாய்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு முஸ்லிம் தீவிரவாதி..? என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டுர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டுர் கிளை சார்பாக கடந்த 23/12/2014 செவ்வாய்கிழமையன்று விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சம்மந்தமாக சுமார் 20 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-12-2014 செவ்வாய்கிழமையன்று 135 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 1000 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, December 22, 2014

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 22-12-2014 திங்கட்கிழமையன்று மாற்று சமய சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 21, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிறன்று 118 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 900 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!