Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, May 1, 2015
ரூபாய் 4,250/- கல்வி உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 01-05-2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஏழை சகோதரர் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக ரூபாய் 4,250/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 6,000/- கல்வி உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 01-05-2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் BV நகரை சேர்ந்த கணவனை இழந்த சகோதரி ஹவ்வாபீ அவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவிற்காக ரூபாய் 6,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, April 28, 2015
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 28-04-2015 செவ்வாய்கிழமையன்று மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எதன் மீது நம்பிக்கை கொள்வது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, April 25, 2015
ரூபாய் 6,000/- மருத்துவ உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 25-04-2015 சனிக்கிழமையன்று ஏழை சகோதரர் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 6,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
கோடைகால பயிற்சி முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 25-04-2015 முதல் 05-05-2015 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் 85 மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதன் தலைமையின் வழிக்காட்டுதலின்படி மூன்று வகுப்புகளாக பாட திட்டங்கள் பிரிக்கப்பட்டு சிறப்பாக பாடம் நடத்தப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 24, 2015
ஜும்மாவில் ரோஸ் மில்க்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 24-04-2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக ரோஸ் மில்க் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால் - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 24-04-2015 வெள்ளிக்கிழமையன்று சுன்னத் வால் ஜமாஅத் அருகில் இலவச புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் 200 மார்க்க புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)