Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, February 29, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 29-02-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் TNTJ பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நரகத்தின் ரணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Sunday, February 26, 2012

ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 26-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் காதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பட்டூரில் மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 26-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் வரதட்சனை ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மக்களுக்கு வீடு வீடாக சென்று இஸ்லாத்தை எடுத்துரைத்து அழைப்பு பனி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Saturday, February 25, 2012

நங்கநல்லூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 25-02-2012 சனிக்கிழமையன்று நங்கநல்லூர் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் நபி வழியே நம் வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, February 24, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 24-02-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Thursday, February 23, 2012

பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-02-2012 வியாழக்கிழமையன்று தனி நபர் தாவா பணியில் சகோதரர் ஒருவருக்கு கையில் கட்டியிருந்த கயிற்றின் தீமையை விளக்கி அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!

Sunday, February 19, 2012

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

புதுப் பெருங்களத்தூரில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தாவா நடைபெற்றது.

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் சாபம் விடுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, February 18, 2012

தாம்பரத்தில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-02-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி ஆப்ரிதா ஆலிமா அவர்கள் கேள்விகள் கேட்டு சிறப்பாக பதிலளித்த சகோதரி ஒருவருக்கு தீன்குலப் பெண்மணி இதழுக்கு ஒரு வருட சந்தா பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பதிலளித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, February 17, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 17-02-2012 வெள்ளிக்கிழமை "நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா பாத்திமா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள எராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Thursday, February 16, 2012

பல்லாவரத்தில் மாற்றுமத தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-02-2012 வியாழக்கிழமையன்று சந்தோஷ் என்கிற கிறிஸ்தவ சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்யப்பட்டது.

அவருக்கு இது தான் பைபிள், இயேசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறையப்பட்டரா?, போன்ற புத்தகங்களும் பைபிள் இறைவேதமா என்ற விவாத சீடியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லில்லாஹ் !!!

Wednesday, February 15, 2012

பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-02-2012 புதன்கிழமையன்று தனி நபர் தாவா நடைபெற்றது.

இதில் சகோதரர் ஒருவருக்கு கையில் கட்டியிருந்த கயிற்றின் தீமையை விளக்கி அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Tuesday, February 14, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக சென்ற 14-02-2012 செவ்வாய்க்கிழமையன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் தாம்பரம் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சகோதரர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

இறுதியாக மாவட்ட செயலாளர் சகோதரர் அப்துல் காதர் நன்றியுரையுடன் போராட்டம் நிறைவுற்றது.








Sunday, February 12, 2012

ஆலந்தூரில் சிறப்பு சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மகரிப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் சகோதரர் யூசுப் அவர்கள் இன்னல்களில் ஈமான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் ஏகத்துவத்தின் எழுச்சி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் நூற்றயிம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



குன்றத்தூரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி சுப்ரியா பானு ஆலிமா அவர்கள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சகோதரிகளிடம் கேள்விகள் தொடுத்தார். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குரோம்பேட்டையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் ஷிர்க் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 75க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அணைத்து சகோதரிகளுக்கும் துஆக்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



பல்லாவரத்தில் ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

கிட்னி பாதித்த சகோதரர் யாசின் அவர்களுக்கு ரூபாய் 5000/- டயாலிசிஸ் செய்வதற்காக வழங்கப்பட்டது.


Saturday, February 11, 2012

பட்டூரில் ஃபிப்ரவரி 14 தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11-02-2012 சனிக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் முஹம்மது நபி அவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள்.

உள்ளூர் சுன்னத் ஜமாத்தினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குரோம்பேட்டையில் ஃபிப்ரவரி 14 டிஜிட்டல் பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11-02-2012 சனிக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது.

6*10 என்ற அளவிலான 3 பேனர்கள் தமிழிலும் 2 பேனர்கள் ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டது.


Thursday, February 9, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 09-02-2012 வியாழக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் அல்லாஹ்வின் நேசம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 டிஜிட்டல் பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 9-02-2012 வியாழக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக்காக கூடுதலாக 6*8 டிஜிட்டல் பேனர் 3 இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.



Wednesday, February 8, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 08-02-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி பர்வீன் ஆலிமா அவர்கள் அல்லாஹ் மறுமையில் பார்க்க விரும்பாத முகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, February 6, 2012

ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-2012 திங்கட்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோதரர் E. முஹம்மது அவர்கள் முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!




குரோம்பேட்டையில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 6-02-2012 திங்கக்கிழமையன்று 8 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.