Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Monday, June 30, 2014
தினமும் திருக்குர்ஆன் விளக்கவுரை!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/06/2014 திங்களன்று முதல் கிளை மர்கஸில் இரவுத் தொழுகையும், அதைத் தொடர்ந்து தினமும் திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!
சஹர் பயானின் சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-06-2014 திங்களன்று ஒரு முக்கிய இடத்தில் சஹர் நேரத்தில் மெகா டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் பயானின் சம்பந்தமான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 3520/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-06-2014 திங்களன்று ஏழைச் சிறுவனின் கல்வி உதவியாக ரூபாய் 3520/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 27, 2014
பிட் நோட்டீஸ் விநியோகம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/06/2014 வெள்ளியன்று TNTJ தலைமை நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் பற்றிய சுமார் 500 பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
உணர்வு இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/06/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, June 26, 2014
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 26-06-2014 வியாழனன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
திருஷ்டி பொருள் அகற்றம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 26-06-2014 வியாழனன்று காலை 10 மணியளவில் சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்த சகோதரர் ஒருவருடைய கடையில் மாட்டப்பட்டிருந்த திருஷ்டி படம், தர்கா படம் ஆகியவற்றை தஃவா செய்து அவரது ஒப்புதலோடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, June 24, 2014
ரூபாய் 2000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 24-06-2014 செவ்வாயன்று நிஜாமுதீன் என்ற ஏழைச் சிறுவனின் கல்வி உதவியாக ரூபாய் 2000/- அவனுடைய உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 24-06-2014 செவ்வாயன்று 8 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, June 22, 2014
ரூபாய் 2000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஏழைச் சிறுவனின் கல்வி உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நாசிமா நஸ்ரின் அவர்கள் நோன்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி நடைப்பெற்றது.
இதில் நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் செய்முறை விளக்கம் நடத்திக் காட்டினார்கள். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் இன்று நீ.. நாளை நான்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மதரசே தஃவாவின் ஆண்டு விழா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் அம்மன் நகரில் நடைபெற்று வரும் மதரசே தக்வாவின் எனும் மதரசாவின் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் பல்லாவரம் இக்ராமுல்லாஹ் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியமும் பெற்றோர்களின் கடமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டை எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் தொழுகை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 20, 2014
வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-06-2014 வெள்ளிகிழமையன்று வெள்ளைக்கல் எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் மறுமை வெற்றிக்கான வழிகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 10,000/- நிதியுதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/06/2014 வெள்ளியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நடத்தும் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10,000/- நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
உணர்வு இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/06/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, June 17, 2014
போதை ஒழிப்பு பேனர் - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 17/06/2014 செவ்வாயன்று புகை நமக்கு பகை விழிப்புணர்வு பேனர் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, June 15, 2014
பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஈஸ்வரி நகர் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஹபீபுல்லாஹ் அவர்கள் அந்த 3 கேள்விகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !
சேலையூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் இமாம் லத்தீஃப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - குண்டு மேடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் மறுமை வெற்றிக்கு குர்'ஆன் & ஹதீஸே வழி எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மார்க்க புத்தகம் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று 25 மனிதனுக்கேற்ற மார்க்கம், 5 தர்கா வழிபாடு, 15 ஏகத்துவமும் இணைவைப்பும், 10 சுப்ஹான மவ்லிது, 8 தொழுகை, 5 மனனம் செய்வோம் என 68 மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பேனர் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று சிறிய தஃவா பேனர்கள் முத்தாலம்மன் கோயில் தெரு, கண்ணபிரான் கோயில் தெரு, 66 பேருந்து நிலையங்கள், தர்கா ரோடு என 10 இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - குன்றத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நாசிமா நஸ்ரின் அவர்கள் நாவை பேணவும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 14/06/2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - ஆண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 15/06/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
பிட் நோட்டீஸ் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று விண்ணிலிருந்து வந்த ஒளி என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்கள் பேருந்து நிலையம், இரயில் நிலையம் ரோடு, பல்லாவரம் பகுதி GST ரோடு ஆகிய இடங்களில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நடமாடும் தண்ணீர் பந்தல்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று பல்லாவரம் பேருந்து நிலையம், இரயில் நிலையம் மற்றும் G.S.T ரோடு ஆகிய இடங்களில் நடமாடும் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, June 14, 2014
தாம்பரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 14-06-2014 சனியன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
போதை ஒழிப்பு பேனர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14/06/2014 சனியன்று புகை நமக்கு பகை விழிப்புணர்வு பேனர் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 13, 2014
மத்ஹபுகள் எதிர்கும் ஷபே பராஅத் - நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-06-2014 வெள்ளிகிழமையன்று பகல் 2 மணியளவில் குபேரன் நகர் சுன்னத் வல் ஜமாத் பள்ளி வாயில் முன்பு புக் ஸ்டால் அமைத்து 400 மார்க்க நூல்கள் மற்றும் மத்ஹபுகள் எதிர்கும் ஷபே பராஅத் என்னும் 200 நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ஷபே பராஅத் - பிட் நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/06/2014 வெள்ளிகிழமையன்று ஷபே பராஅத் குறித்து நான்கு பள்ளிவாசல்களில் சுமார் 1000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
துஆக்கள் இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/06/2014 வெள்ளிகிழமையன்று துஆக்கள் என்ற தலைப்பில் 600 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)