Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, April 6, 2014

மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 75க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 06/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷானு அவர்கள் மறுமை வரை தொடரும் உறவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

போதை ஒழிப்பு பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர் ஒன்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

படப்பை - நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 06-04-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தானிஷ் அஹ்மத் கல்லூரியில் பயிலும் அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் 80 சுப்ஹான மவ்லிது எனும் மார்க்க புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, April 5, 2014

பட்டூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 05-04-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் அசாருதீன் அவர்கள் மறுமை நம்பிக்கையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

குன்றத்தூர் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 05/04/2014 சனிக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

போதை ஒழிப்பு - மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 05.04.2014 சனிக்கிழமையன்று பீடி, சிகரெட், மது, புகை, போதை ஒழிப்பு என்ற தலைப்புகளில் 76 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 700 பிட் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!