Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, May 5, 2014

சிறப்பு பயான் - படப்பை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 05-05-2014 திங்களன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நயீம் அவர்கள் வாழும் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

கண்டோன்மென்ட் பல்லாவரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05/05/2014 திங்களன்று பெண்கள் பயான் நடைபற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

கோடைக்கால பயிற்சி வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 10-05-2014 அன்று முதல் 19-05-2014 திங்களன்று வரை மாணவ மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

நூல்கள் விநியோகம் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 05-05-2014 திங்களன்று மார்க்க நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 4, 2014

ஜமீன் பல்லாவரத்தில் பெண்கள் பயான்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் நபி தோழியரும், நம் தோழியரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

கல்வி ஆலோசனைக் கூட்டம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை முத்தமிழ் நகரில் கல்வி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரர் அல் அமீன் அவர்களும் சகோதரர் நிசார் அஹ்மத் அவர்களும் எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 20ற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!