Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, May 30, 2014

உணர்வு இலவசம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/05/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - மாற்று மத தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30/05/2014 வெள்ளியன்று மாற்று மத சகோதரர்களுக்கு மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30/05/2014 வெள்ளியன்று பெருங்களத்தூர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 25 தலைப்புகளுக்கு மேல் சுமார் 300 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 28, 2014

கோகுல் என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 28-05-2014 புதனன்று மாற்றுமத சகோதரர் கோகுல் என்பவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 25, 2014

பொழிச்சலூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 25/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

கண்டோன்மென்ட் பல்லாவரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் சகாபிய பெண்களின் நிலையும், இன்றைய பெண்களின் நிலையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - குண்டு மேடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் நற்பண்புகள் Part - 2 எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 24, 2014

மூவர் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 24/05/2014 சனிக்கிழமையன்று மூவர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 23, 2014

தாகத்திற்கு தண்ணீர் பந்தல்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 23-05-2014 வெள்ளியன்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பிட் நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23/05/2014 வெள்ளிகிழமையன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23/05/2014 வெள்ளிகிழமையன்று 205 மிஃராஜூம் அதன் படிப்பினைகளும் நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


பட்டூர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23/05/2014 வெள்ளியன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, May 22, 2014

ரவிச்சந்திரனுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 22-05-2014 வியாழனன்று மாற்றுமத சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 22-05-2014 வியாழனன்று மாற்றுமத சகோதரர் சண்முகம் என்பவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 22-05-2014 வியாழனன்று மாற்றுமத சகோதரி ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 21, 2014

கல்வி உதவியாக ரூபாய் 3100/-!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 21-05-2014 புதனன்று இர்பானா என்ற சகோதரியுடைய மகளுக்கு கல்வி உதவியாக ரூபாய் 3100/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, May 19, 2014

கிறிஸ்துவ விவாதம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 19-05-2014 திங்களன்று மர்க்கஸில் கிறிஸ்துவ சகோதரர்களான மோகன் ஜோசப் ஆகியோருடன் விவாதம் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 19/05/2014 திங்களன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - கோடைக்கால பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 10-05-2014 அன்று முதல் 19-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு 01-06-2014 அன்று கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 18, 2014

குண்டு மேட்டில் பெண்கள் பயான்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் குர்'ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றுவோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 18/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் மற்றும் அதை சுற்றியுள்ள 3 பகுதிகளில் புகை பிடித்தல் பற்றி மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச கத்னா முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று இலவச கத்னா முகாம் நடைப்பெற்றது. இதில் 11 பேர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நடமாடும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று கண்ணபிரான் கோயில் தெருவில் நடமாடும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் கூறியோருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் CD மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 1500/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பாபு என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஈஸ்வரி நகர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஈஸ்வரி நகர் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் அழியும் இம்மை நன்மையா?/ அழியா மறுமை நன்மையா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தஃவா + கயிறு அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவருக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு தாயத்து அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சிறப்பு பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-05-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் 35க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 17, 2014

ரூபாய் 3050/- வாழ்வாதார உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 17/05/2014 சனிக்கிழமையன்று ஒரு ஏழை சகோதரிக்கு ரூபாய் 3050/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச ஏகத்துவம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 17-05-2014 சனிக்கிழமையன்று வீடு வீடாக சென்று 10 நபர்களுக்கு இலவசமாக இந்த மாத இதழ் ஏகத்துவம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தஃவா - சுங்குவார்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 17-05-2014 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரர் செந்தில் வேல் என்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் அற்புத பெருவிழா DVD ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 16, 2014

நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16/05/2014 வெள்ளிகிழமையன்று சுன்னத் வல் ஜமாத் பள்ளியின் முன்பு 250 குர்ஆனை எளிதில் ஓதிட நூல்கள், 30 உணர்வு என்று 280 நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டை - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 16/05/2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் மூவரசன் பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 450 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!