Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, March 31, 2012

நங்கநல்லூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 31-03-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் இம்மையும் மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Thursday, March 29, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 29-03-2012 வியாழக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆலந்தூர் ஆஷர்கானா தெருவில் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜாஹிரா ஆலிமா அவர்கள் சுவர்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, March 26, 2012

திருக்குர்ஆன் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-03-2012 திங்கட்கிழமையன்று சரஸ்வதி என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இதை பெற்றுக்கொண்ட சகோதரி இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ள இருந்ததாகவும் வெகு நாட்களாக குர்ஆனை தமிழில் படிப்பதற்கு ஆர்வமாக இருந்ததாகவும் இன்று கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, March 25, 2012

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் ஜுபைர் அவர்கள் நடத்தினார்கள்.

படப்பையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 25-03-12 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் ரஹீம் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

குன்றத்தூரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் சகோதரிகளின் கேள்விகளுக்கு அழகான முறையில் பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ் !!

சேலையூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையில் சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் விவாத டிவிடி அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுகிழமையன்று கிறிஸ்துவ விவாத டிவிடி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

24-03-2012 சனிக்கிழமையன்று கிறிஸ்துவர்கள் இடையே நடைபெற்ற விவாத டிவிடி இலவசமாக வழங்குவதாக போஸ்டர் அடித்து அணைத்து சர்ச்களின் அருகில் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டது. அதைப்பார்த்துவிட்டு கிறிஸ்துவ சகோதரர் "எழிலரசன்" நம்மிடம் தொடர்புகொண்டு விவாத DVD யை பெற்று சென்றார். அவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கம் தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று குழு தாவா நடைபெற்றது.

இதில் கிளை சகோதரர்கள் குழுவாக தாம்பரம் கஸ்தூரி பாய் நகரில் வீடு வீடாக சென்று தனி நபர் தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!




லட்சுமி நகரில் கிராமப்புற தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகர் என்ற கிராமத்தில் கிராமப்புற தாவா நடைபெற்றது.

இதில் கிளை சகோதரர்கள் குழுவாக வீடுவீடாக சென்று மாற்று மத மற்றும் இஸ்லாமிய சகோரர்களிடத்தில் உண்மை இஸ்லாத்தை எடுத்துரைத்து தகடு, தாயத்து மார்கத்திற்கு முரணானவை என்பதை விளக்கியதின் விளைவாக ஒரு வீட்டில் தகடு, தாயத்து அகற்றப்பட்டது. மேலும் புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

வழங்கப்பட்ட புத்தகம் மற்றும் டிவிடிக்களின் விவரம்:

டிவிடி: இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (2)

புத்தகங்கள்: கொள்கை விளக்கம்(10)
தொழுகை (8)
இதுதான் பைபிள் (3)
தர்கா வழிபாடு (3)
இயேசு இறை மகனா (2)
பில்லி சூனியம் (2)
இனிய மார்க்கம் புத்தகம் (1)
இஸ்லாமிய கொள்கை (1)
மனிதனுக்கேற்ற மார்க்கம் (1)

















நங்கநல்லூரில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை மற்றும் அரசு பொது மருத்துவமனை இணைந்து சென்ற 25-03-12 ஞாயிற்றுக்கிழமையன்று கீழ்கட்டளை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இரத்த தான முகாம் நடத்தியது.

இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பத்தாம் வகுப்பு (10th) படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜமான் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு சென்ற வாரங்களை போன்று மாணவர்களுக்கு TAMIL மற்றும் HISTORY ஆகிய சப்ஜெக்ட்களில் பயிற்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Saturday, March 24, 2012

ஆலந்தூரில் இலவச விவாத டிவிடி போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 24-03-2012 சனிக்கிழமையன்று கிறிஸ்துவர்கள் இடையே நடைபெற்ற விவாத டிவிடி இலவசமாக வழங்குவதாக போஸ்டர் அடித்து அணைத்து சர்ச்களின் அருகில் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Friday, March 23, 2012

தாம்பரத்தில் தாவா பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 23-03-2012 வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் சண்முகம் சாலை மற்றும் சுற்றுப்புறத்தில் 3 தாவா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் !!



Thursday, March 22, 2012

தாம்பரத்தில் விவாத DVD அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 22-03-2012 வெள்ளிக்கிழமையன்று கிறிஸ்துவ சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து கிறிஸ்துவ விவாத DVD ஒன்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, March 21, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 21-03-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, March 18, 2012

ஈஸ்வரி நகரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றிய சமூக தீமைகள் என்ற தலைப்பிலான CD ஒளிபரப்பப்பட்டது. 30 பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பட்டூரில் ஆண்களுக்கான பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துல் ரஹீம் அவர்கள் பரிந்துரை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் இஸ்லாமிய வீடு எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் மதரஸா மாணவர்கள் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு மதரஸா மாணவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர் ரியாஸ் முனாஃபிகுகளின் பண்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மாணவர்களின் துவா நிகழ்ச்சி நடைபெற்றது.




ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் யூசுஃப் அவர்கள் அதிபயங்கரமான நரகமும், அழகிய சொர்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஆலந்தூரில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பத்தாம் வகுப்பு (10th) படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜமான் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு சென்ற வாரத்தை போன்று மாணவர்களுக்கு TAMIL மற்றும் HISTORY ஆகிய சப்ஜெக்ட்களில் பயிற்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

தலைமை கட்டிட நிதி - ரூபாய் 1,36,000/-


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரூபாய் 1,36,000/- முதல் தவணையாக தலைமையின் கட்டிட நிதிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

மாவட்ட பொதுக்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் பொதுக்குழு சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஆலந்தூர் இந்து மத நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர்கள் சகோதரர் சாதிக் மற்றும் சகோதரர் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் அணைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கீழ்கண்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

தலைவர் - K. சித்திக் - 9003211516
செயலாளர் - S.A. முஹம்மது காஜா - 8925361270
பொருளாளர் - ஷேக் ஃபரீத் - 9884270121
துணை தலைவர் - K. முஹம்மது நிசார் - 9841655004
துணை செயலாளர் - விகாயதுல்லாஹ் - 9840663755
துணை செயலாளர் - அப்துர் ரஹீம் - 8056131414
மருத்துவ சேவை அணி - H. இம்தியாஸ் அஹ்மது - 9840733011