Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, May 31, 2015

குடும்ப தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 1 மணியளவில் ஆடம்பர திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நபி வழி திருமணம் என்ற தலைப்பில் ஒரு குடும்பத்திற்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 8 சகோதர சகோதரிகளுக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் மறுமை வெற்றி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 30, 2015

ரூபாய் 1,000/- வாழ்வாதார உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-05-2015 சனிக்கிழமையன்று ஒரு ஏழை சகோதரருக்கு ரூபாய் 1,000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 27, 2015

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 27-05-2015 புதன்கிழமையன்று 3 மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 24, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 24-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3:30 மணி முதல் 7:00 மணி வரை கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு பேச்சாளரான சகோதரர் உமர் ஃபாரூக் அவர்கள் மாணவ மாணவிகளின் கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர், மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!

ஆலந்தூரில் நூல் விநியோகம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 24-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் என்ற தலைப்பில் நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 24-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் திருக்குர்'ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 23, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் - தேர்வு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 13-05-2015 அன்று முதல் 23-05-2015 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற 40 மாணவ மாணவிகளும் இறுதி நாளன்று தேர்வை எதிர்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 23-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 22, 2015

பட்டூர் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22-05-2015 அன்று சந்தன கூடு (உரூஸ்) விழாவைக் கண்டித்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22-05-2015 வெள்ளிக்கிழமையன்று சந்தன கூடு (உரூஸ்) விழாவைக் கண்டித்து மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 20, 2015

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 20-05-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் ஆடைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 17, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் இறை பொருத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குன்றத்தூரில் தண்ணீர் பந்தல்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 17-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூர் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 16, 2015

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 16-05-2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 15, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-05-2015 வெள்ளிக்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, May 14, 2015

செந்திலுக்கு திருக்குர்'ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 14-05-2015 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரர் செந்தில் என்பவருக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 13, 2015

கோடைக்கால பயிற்சி முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 13-05-2015 புதன்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, May 12, 2015

நங்கநல்லூர் - போஸ்டர் ஒட்டுதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 12-05-2015 செவ்வாய்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக கடந்த 02-05-2015 அன்று முதல் 12-05-2015 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது.

மேலும், இதில் கலந்துக்கொண்ட மாணவ மாணவிகளுக்கு (காஞ்சி மேற்கு) மாவட்ட தலைவர் சகோதரர் சித்திக் அவர்களும், மாவட்ட துணைசெயலாளர் சகோதரர் இப்ராஹீம் (பல்லாவரம்) அவர்களும் பரிசுகள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

Monday, May 11, 2015

பெருங்களத்தூர் - போஸ்டர் ஒட்டுதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 11-05-2015 திங்கட்கிழமையன்று எதிர்வரும் 14-05-2015 அன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 10, 2015

பெண்கள் பயான் - கண்டோன்மென்ட் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் 5 Star பாய் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

ஆலந்தூர் - செயல்வீரர்கள் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு எதிர்வரும் மே 14ல் நடைபெறவுள்ள கண்டன ஆர்பாட்டம் ஏன்? எதற்கு? என்பன குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

போஸ்டர் ஒட்டுதல் - சுங்குவார்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக 90 போஸ்டர்கள் மக்கள் நடமாடும் பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குண்டு மேடு - பெருங்களத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் கொள்கை உறவு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, May 9, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 09-05-2015 சனிக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக மக்கள் நடமாடும் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - போஸ்டர் ஒட்டுதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 09-05-2015 சனிக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, May 7, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 07-05-2015 வியாழக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 6, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 06-05-2015 புதன்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவடைந்தது. மேலும், மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!