Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Monday, January 30, 2012
Sunday, January 29, 2012
பட்டூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
ஈஸ்வரி நகரில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுகிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு மதரஸதுல் முபீனில் மாவட்ட நிர்வாகிகள் முன்னினையில் நடைபெற்ற இம்முகாமில் தொழுகை பற்றி யாசீன் அவர்களும் இஸ்லாம் கூறும் நற்பண்புகள் பற்றி சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்களும் பயிற்சி அளித்தார்கள். திரளான ஆண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
ஆலந்தூரில் ஃபிப்ரவரி 14 ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 29-01-2012 ஞாயிற்றுகிழமையன்று மக்ரிபிர்க்குப் பிறகு ஃபிப்ரவரி 14 போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்.
இன்ஷா அல்லாஹ் ஃபிப்ரவரி 14 நடைபெறவிருக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
தாம்பரத்தில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 21 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
GST ரோடு, கிருஷ்ணா நகர், ரங்கநாதபுரம் மற்றும் கஸ்தூரிபா நகர் ஆகிய பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 3200 சதுர அடி
Saturday, January 28, 2012
ஆலந்தூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 28-01-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் ஆதம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் சகோதரி அஃப்சா ஆலிமா அவர்கள் "நயவஞ்சகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, January 27, 2012
புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-01-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)